உயரமான நெட்டிலிங்கம்!!
Sep 6, 2017, 11:00 IST

நெட்டிலிங்கம் பார்ப்பதற்கு கூர்மையான மரங்களை போன்று காட்சி அளிக்கிறது. இதனை பயன்படுத்த நமது உடலில் ஏற்படும் அரிப்புகளில் இருந்து பாதுகாக்கும் என்பது உண்மையான கருத்து.
நெட்டிலிங்கம் :
- உடலில் ஏற்படும் அரிப்புக்கு இதனை பயன்படுத்த நல்ல பலனை காணலாம். கோடைகாலங்களில் உடலில் இருந்து வெளியாகும் வியர்வையின் அளவு அதிக அளவிலே காண படும், அதனால் உடலில் நோய் தொற்றுகள் உருவாகி ஏற்படும் கோளாறுகள் அனைத்திற்கும் நல்ல தீர்வை கொடுக்கும்.
- ஆடைகளை சரியாக துவைக்காமல் அல்லது துவைத்த துணிகளை சரியாக அலசாமல் அணிய சோப்பில் இருக்கும் அமில தன்மைகள் சருமத்தில் பட்டு அரிப்புகள், ரத்த தழும்புகள், நீர் கட்டுதல் போன்ற பிரச்சனைக்கு நெட்டிலிங்கம் மிக பயன் உள்ளதாக கருத படுகிறது.
- பூச்சிகளின் அலற்சியால் ஏற்படும் அரிப்புகளுக்கும் இதனை பயன்படுத்த அரிப்புகள் நீங்கி சருமத்தை பழைய நிலைக்கு திருப்பும்.
- ஒவ்வாமை பிரச்சனையும் அரிப்புகள் ஏற்படலாம் . இதனை சரி செய்ய நெட்டிலிங்கம் அற்புத குணம் கொண்ட மருந்தே .