Tamil Wealth

மணலிக்கீரையில் இவ்வளவு நன்மைகளா?

மணலிக்கீரையில் இவ்வளவு நன்மைகளா?

கீரையில் இருக்கும் புரதம், விட்டமின்கள் அனைத்தும் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தர கூடியதே என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

அதிக ஆரோக்கியம் கொண்ட மணலிக்கீரையில் சத்துக்கள் அதிகமே உள்ளது. இது மூளைக்கு செல்லும் நரம்புகளில் பலம் அடைய செய்து சுறு சுறுப்பான உணர்ச்சியை கொடுக்க கூடியது.

தட்டை புழுக்கள் வருவதை தடுத்து உடலை பேணி பாதுகாக்க கூடியது தான் மணலிக்கீரை.

மறதியை கடந்து ஞாபக சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்ட மணலிக்கீரையை சமைத்து சாப்பிட உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

உடலின் உட்புற பாகங்களுக்கு தேவையான பலத்தை கொடுக்க கூடியது தான் இது.
மலச்சிக்கலால் அவதி படுவோர்களுக்கு இதை அவித்து அல்லது கஷாயமாக செய்து குடிக்க மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டதே இந்த கீரை.
இதன் கஷாயத்தை தொடர்ந்து குடித்து வர உடல் நல்ல ஆரோக்கியத்தை பெற்று உடலில் ஓடும் தமனிகள் மற்றும் ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றி சீராக நடைபெற செய்யும்.

Share this story