Tamil Wealth

புகைபிடித்தல் கேடு விளைவிக்கும்! புகைப்பிடித்தலை நிறுத்துங்கள்!

புகைபிடித்தல் கேடு விளைவிக்கும்! புகைப்பிடித்தலை நிறுத்துங்கள்!

புகைப்பிடிப்பதால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது நுரையீரல் தான், இதனால் புற்று நோய் உருவாகும் அபாயமும் இருக்கும் மற்றும் ரத்தத்தில் அசுத்தத்தை ஏற்படுத்தி கல்லீரலில் பிளவுகள் ஏற்பட்டு ரத்த கசிவுகள் உண்டாக்கும் ஆபத்து உள்ளது.

தடுக்கும் வழிமுறைகள் :

தார் ,மற்றும் கார்போன் மோனோ ஆக்சைட் போன்றவை புகையிலையில் அதிக அளவில் காண படுவதால் அது ஒரு வித போதை தன்மையை கொடுத்து மறுபடியும் அதனை உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கிறது. இதனால் பாதிக்க படுவது நம் உடல் உறுப்புகள் தான் என்பதை தெரிந்தும் சிலர் தொடர்ந்து உபயோகிக்கின்றனர். நிகோடின் என்னும் வேதி பொருள் இதில் இருப்பதால், புகைபிடிப்பதை நிறுத்திய பின்னர் உடலில் இருந்து வெளியேற எப்படியும் சில நாட்கள் தேவைப்படும், அதன் பின் நாம் இருக்கும் கட்டுப்பாடே நம்மை அதனுள் ஏற்காமல் நம்மை பாதுகாக்கும். புகையிலையில் இருந்து விடுபடுத்துவது நம்முடைய கட்டுக்குள் இருக்கிறது. புகையிலையில் இருந்து வெளிப்படும் புகை இதயத்திற்கு சென்று இதய கோளாறுகளை ஏற்படுத்தி மாரடைப்பு வரும் அபாயத்தை ஏற்படுத்தி உயிரை கொள்ள கூடிய அளவிற்கு சென்று விடும்.

Share this story