தைராய்டுவின் அறிகுறிகள் மற்றும் செய்ய வேண்டியவை!
Sep 12, 2017, 10:45 IST

தைராய்டுக்கான அறிகுறிகளும், செய்ய கூடியவை :
- உடல் பருமன் அதிகரித்து மன அழுத்தங்களை ஏற்படுத்தும்.
- பெண்களை அதிகம் பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு அதிக முடி உதிர்வு மற்றும் உங்களின் குரல் வளம் பாதிக்கப்பட்டு மாற்றங்களை உணரலாம்.
- எப்பொழுதும் உடல் ஒரு வித நிலையற்ற தன்மையையே கொண்டிருக்கும், கோடைகாலங்களில் கூட சிறிது நீர் பட்டாலும் குளிர்ச்சி தன்மையை பெற்று உடல் தளர்வை கொடுக்கும்.
- மருத்துவரின் ஆலோசனை படியே எந்த மாத்திரையையும் எடுத்து கொள்ள வேண்டும்.
எண்ணெய்களில் தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது. இதனை உணவில் சேர்த்து கொள்ள சுரப்பிகள் நன்கு சுரக்கும் நோய் தொற்றுகள் வராது. - காப்பி அல்லது குடிக்கும் ஆகாரங்களில் இஞ்சி சாற்றினை கலந்து குடித்து வர தைராய்டு பிரச்சனையை குணம் ஆக்கலாம்.
- வெள்ளை பூண்டை உணவில் சேர்த்து கொள்ள நல்லது மற்றும் காய்கறிகளில் பீன்ஸ் வேக வைத்து சாப்பிட ஆரோக்கியம்.
- தினமும் அருந்தும் பாலில் இருக்கும் சத்துக்கள் தைராய்டு கோளாறுகளை நீக்கும்.