Tamil Wealth

உதட்டு சாயத்தை பயன்படுத்த ஆபத்தா?

உதட்டு சாயத்தை பயன்படுத்த ஆபத்தா?

இன்று பெண்கள் தங்கள் உதடுகளை அழகாக தெரியப்படுத்த வேண்டும் என்று எண்ணத்தில் உதட்டு சாயத்தை அளவுக்கு மீறி உதடுகளில் தேய்கிறார்கள். இப்படி செய்வதால் உணவுகள் சாப்பிடும்போது, மற்ற  ஸ்னாக்ஸ்  உணவுகள் சாப்பிடும் போதும் உணவுடன் சேர்ந்து உதட்டு சாயத்தில் அதிக அளவில் சேர்க்கப்படும் காரீயமும் சேர்ந்து வாயின் உள் சென்று விடும். இது நம் உடலுக்கு கேடுகளை விளைவிக்கும்.

இதை அதிகம் உபயோகிக்க நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் எண்ணிக்கையை அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது.

  • காரியம் அதிக ஈர்ப்பு தன்மையை கொண்டது அதன்மூலம் சருமத்தில் உள் நுழைந்து தீங்கு விளைவிக்கிறது.
  • உதட்டு சாயத்தால் நிறைய பேருக்கு ஒவ்வாமை தொற்று ஏற்படும், அப்படி நடந்தால் தவிர்த்து விடுங்கள். இவை புற்று நோயை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கும் கவனமாக கையாளுங்கள், உபயோகிப்பதையே தவிர்ப்பது நல்லது.

தொடர்ந்து உதட்டு சாயத்தை பயன்படுத்த அதிமாக ஈஸ்ட்ரோஜனை சுரக்க செய்து சிறுநீரக கோளாறுகள் மற்றும் கல்லீரலில் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Share this story