Tamil Wealth

கைகளில் மருதாணி போடலாமா?

கைகளில் மருதாணி போடலாமா?
  • வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு பெண்மணிகள் அனைவரும் தங்கள் கைகளில் மருதாணியை மெஹந்தி போடுவது வழக்கமே. அதனால் நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் தெரியுமா. வருடத்திற்கு இரு முறை கைகளில் மருதாணி இட நல்ல பலனை கொடுக்கும்  மற்றும் ஆரோக்கியமே என்பதால் கைகளில் மருதாணி இடுங்கள்.
  • மருதாணி நல்ல நிறத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தால் சர்க்கரையை நீருடன் கலந்து அதனை கைகளில் தேய்க்க வேண்டும் அல்லது எலும்பிச்சை சாற்றை பயன்படுத்தலாம்.
  • காச நோய்களை குண படுத்த மருதாணி மிகவும் பயன்படுகிறது மற்றும் மருதாணியை கை, கால்களில் இடுவதினால் அதிகமான வலிகளை தீர்க்கும் நிவாரணியாகவும் இருக்கிறது.
  • கைகளில் மருதாணி இடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் மற்றும் அதிக பித்தம் இருப்பதால் மருதாணி நன்கு பிடிக்கும்.
    காயங்களுக்கு மருதாணியை பயன்படுத்த விரைவில் ஆறி குணம் அடையும்.
  • வெண்மை முடிகளை மறைக்கவும் மருதாணியை தலையில் பயன்படுகிறார்கள்.
    மஞ்சள் காமாலை நோயில் இருந்து நம்மை பாதுகாக்கும் திறன் கொண்டதே இந்த மருதாணி.

Share this story