Tamil Wealth

விஷ தன்மை கொண்ட அரளி செடி!!

விஷ தன்மை கொண்ட அரளி செடி!!

அரளி செடியை பயன்படுத்தும் போது மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும். இதில் அதிக அளவில் விஷ தன்மைகளை கொண்டது. இந்த செடிகளை சிறு குழந்தைகள் இருக்கும் இடங்களில் வளர்ப்பதை முற்றிலும் தவிர்த்து விடுவதே நல்லது.

அரளி செடியை பயன்படுத்த கூடாது என்று இல்லை அதன் பூக்களை சரியான அளவில் எடுத்து உபயோகிக்க அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமக்கு கிடைக்கும். அதிகமான வளர்ச்சியை கொண்ட இந்த தாவரத்தில் பூக்கள் மட்டுமே மருத்துவ குணம் கொண்டது.

அரளி செடியில் இருக்கும் பூவின் மருத்துவம் :

  • பூவின் இதழ்களில் இருக்கும் மருத்துவ குணங்கள் கை, கால்களில் ஏற்படும் புண்கள், சேற்று புண்கள் போன்றவைகளை குண படுத்த இதனை அரைத்து பூசி வர நாளடைவில் ஆறி விடும்.
  • குஷ்ட நோயால் பாதிக்க பட்டவர்கள் அரளி பூவை மட்டும் அரைத்து கைகளில் பயன்டுத்த பலன் கிடைக்கும்.
    தொழிற்சாலைகளில் இருந்து வர கூடிய அதிகமான இரைச்சலை தடுத்து காதுகளுக்கு நன்மை தருகிறது.

Share this story