டெங்குவை கட்டுப்படுத்த உதவும் தாவரம்!

டெங்குவினால் உடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கவும் மற்றும் இதனால் வேறு எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் நம்மை பராமரிக்க உதவும் ஒரு அற்புத தாவரம் தான் பப்பாளி இலைகள்.
டெங்குவினால் உயிருக்கே ஆபத்து வருவதற்கு காரணம் ரத்தத்தில் இருக்கும் பிளேட்டுலெட்டுகள் குறைவு தான், இதனை சரி செய்யும் விதமாக பப்பாளியின் இலைகளில் காண படும் இந்த பிளேட்டுலெட்டுகள் நமக்கு உதவி புரிகின்றன.
பப்பாளியின் இலைகளை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் !
பப்பாளியில் இருக்கும் பிளேட்டுலெட்டுகள் நமது உடலில் சுரந்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து நோய் தொற்றுகளிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது. டெங்குவை மட்டுமே கட்டுப்படுத்தாமல் உடலில் ஏற்படும் அலற்சிகள், புற்று நோய்களை செல்கள் உருவாவதை தடுக்கும் மற்றும் வைரஸ்களால், பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுகளையும் குண படுத்த உதவுகிறது.
ஆய்வின் அடிப்படையில் பப்பாளி இலைகளை வைத்து சோதித்த பிறகு ஒருவர் பப்பாளியின் இலைகளை எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எடுத்து கொள்ள, அவர்களின் உடலில் இருக்கும் பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பதை காணலாம்.
பப்பாளி இலைகளை டெங்கு காய்ச்சலுக்கு எடுத்து கொள்ள அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலை உருவாகாது. பப்பாளியில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு நன்மை தரும் விதமாக இருக்கிறது.
உடலில் இருக்கும் ரத்த அணுக்களையும் மற்றும் வெள்ளை அணுக்களையும் அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு திறனையும் கொடுக்கவும் உதவும் பப்பாளி இலைகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை மருத்துவரிடம் நன்கு ஆலோசித்த பின்னரே உபயோகியுங்கள்.
டெங்குவை கட்டு படுத்தும் என்று எண்ணி நீங்களே அரைத்து பயன்படுத்த வேண்டாம். ஆய்வின் அறிக்கையில் இதனை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் துன்ற எந்த ஒரு குறிப்புகள் இல்லை. ஆகவே எதனையும் நன்கு ஆராய்ந்த பிறகு பயன்படுத்துங்கள்.