Tamil Wealth

சிறுநீரக கோளாறுகளை குண படுத்த உதவும் தாவரம் !

சிறுநீரக கோளாறுகளை குண படுத்த உதவும் தாவரம் !

சிறுநீரகத்தில் ஏற்படும் அனைத்து கோளாறுகளையும் போக்க உதவும் சில பொருட்களை பற்றி தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயனை பெறுங்கள்.

சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகள் :

சிறுநீரகத்தில் எரிச்சல்
வலிகள்
புண்கள்
ரத்த கசிவு

சிறுநீரகத்தை பாதுக்காக்க உதவும் பொருட்களை கொண்டு தயாரிக்கும் அற்புத மருந்து :

வீட்டின் சமையலில் பயன்படும் கறி வேப்பிலையை எடுத்து கொள்ளுங்கள், அதனை சுத்தம் செய்து அரைத்து அதனுடன் இஞ்சி, மிளகு. சீரகம், வெங்காயத்தை சேர்த்து கொள்ளுங்கள். அரைத்த பேஸ்டை நீருடன் கலந்து நன்கு கொதிக்க விடுங்கள். நீர் பாதி வத்தியதும், ஆறிய பின்னர் தினம் அருந்த சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.

வெங்காயம் :

இதில் உதவும் வெங்காயம் உடலில் இருக்கும் நச்சு தன்மையை போக்கும் மற்றும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றவும், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் ஏற்படும் அலற்சிகளை குண படுத்தவும் மற்றும் வலிகளை போக்கும் நிவாரணியாகவும் பயன் படுகிறது.

மிளகு கொடுக்கும் ஆரோக்கியம் :

மிளகில் இருக்கும் சத்துக்கள் சிறுநீரகத்தில் ரத்த கசிவு ஏற்படாமல் பாதுகாக்கும் மற்றும் முக்கியமாக செரிமானம் ஒழுங்காக நடைபெறாமல் இருப்பதால் சிறுநீரகத்தில் கோளாறுகள் ஏற்படும், இதனை சரி செய்ய மிளகு செரிமானத்தை சிறப்பாக நடைபெற செய்யும். மேலும் சளி. இருமல் போன்ற தொல்லைகளையும் தடுக்கவும், குண படுத்தவும் உதவும்.

நன்னாரி :

நன்னாரியில் இருக்கும் சிபிலிஸ் உடலில் ஏற்படும் வலிகளை போக்கவும் மற்றும் ரத்தத்தை சுத்திகரிக்கவும், சிறுநீரக கோளாறுகளை கட்டு படுத்தவும், உடலில் இருக்கும் கெட்ட நீர்களை விரைவில் வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

Share this story