உடல் பருமனை விரைவில் அதிகரிக்க வேண்டும்!!
Sep 1, 2017, 14:40 IST

ஒல்லியான தோற்றம் கொண்டவர்கள் தங்கள் எடையை அதிகரிக்க விரும்புவார்கள் அதற்கு என்ன உணவுகள் எல்லாம் சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
எடையை அதிகரிக்கும் உணவுகள் :
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையின் உள் இருக்கும் மஞ்சள் கருவை தினம் சாப்பிட விரைவில் உங்கள் எடை கூடும். அதில் அதிக அளவிலான கொழுப்பு சத்துக்கள் உள்ளன மெலிந்த உடலை பருமனாக மாற்றும்.
- எண்ணெய் பலகாரங்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள் மற்றும் இனிப்பு வகைகள் அதிகம் சாப்பிட உங்கள் எடை கூடும்.
- இறைச்சியில் கோழி அதிகம் சாப்பிட உடல் எடை கூடுவதை காணலாம். டார்க் சாக்லேட்கள் அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கலாம்.
விரைவில் உடல் எடை கூட விரும்புவோர் தினம் மூன்று வேளையும் சாதம் எடுத்து கொள்ளலாம் அதனுடன் எண்ணெயில் பொறித்த உணவுகளை சேர்த்து கொள்ளுங்கள், பழைய சாதம் கூட உங்கள் எடையை அதிகரிக்கும் தன்மை கொண்டது. அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் உதவும்.