Tamil Wealth

ஜாதிக்காய் பயன்படும் விதம் பற்றி தெரியாதா?

ஜாதிக்காய் பயன்படும் விதம் பற்றி தெரியாதா?

ஜாதிக்காய் பார்க்க பழுப்பு நிறத்தில் உருண்டை வடிவில் காண படும். காய் மட்டும் பயன்படுவதோடு அதன் பொடியும் பயன்படும். இது ஆண்களின் ஆரோக்கியத்திற்கும் மற்றும் ஆண்மை குறைபாடுகள் அனைத்திற்கும் பயன்படுகிறது.

ஜாதிக்காய் மருத்துவம் :

நரம்பு தளர்ச்சியால் ஆண்களுக்கு ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் இதை பயன்படுத்தலாம்.
ஜாதிக்காயை பொடியாக இடித்து வெந்நீர் அல்லது பாலுடன் கலந்து தொடர்ந்து குடித்து வர ஆண்மை பெருகும்.

மன அழுத்தம் :

  • மன அழுத்தத்தை போக்கும் வல்லமை கொண்டது தான் ஜாதிக்காய் பொடி. இதை பாலுடன் கலந்து குடிக்க நல்ல புத்துணர்ச்சியை பெறலாம்.
  • ஜாதிக்காய் விந்தணுக்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் பெரும் பங்கு வகிக்கிறது.
  • ஆண்களின் மலட்டு தன்மையை போக்கும் விதத்தில் பயன்படுவதே இந்த காய்.

வலிமையான எலும்பு :

ஜாதிக்காய் எலும்புகளுக்கு வலு ஊட்டும் கால்சிய சத்துக்களையும் கொண்டு உள்ளது.

ஆரோக்கிய தசைகள் :

வலிமையான தசைகளை பெறவும், தசை பிடிப்புகளில் இருந்து விடு படவும் பயன்படுத்தலாம்.

Share this story