Tamil Wealth

கடுகு சிறியதே அதில் உள்ள பயன்கள் பெரியதே!

கடுகு சிறியதே அதில் உள்ள பயன்கள் பெரியதே!

கடுகை உணவில் சேர்த்து கொள்வதால் உடம்பில் ஏற்படும் வலிகளுக்கு நல்ல நிவாரணியாக திகழ்கிறது. சில பேருக்கு அடிக்கடி கை, கால் வலிகள் ஏற்படுவதுண்டு வலியை போக்க கடுகை பயன்படுத்துங்கள்.

சிறுவர்கள் விளையாடும் பொழுது எதாவது அடிபட்டு ரத்தம் வந்தால் மற்றும் ரத்தம் கட்டினால் கடுகை உபயோகிகுங்கள்.

சளி தொல்லையால் தொடர்ந்து இருமல் வந்தால் கடுகை அரைத்து அதனுடன் தேனை கலந்து சாப்பிடு வர இருமல் அறவே நீங்கிவிடும்.

சாப்பிட்ட உணவு தொண்டையில் சிக்கி விக்கல் எடுக்கும் நேரத்தில் கடுகு பொடியை நீர் அல்லது தேனுடன் சேது குடிக்க சரியாகி விடும்.

தலைவலியை கடுகை பொடியாக்கி தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன் சேர்ந்து தொடந்து தேய்த்து வர தலைவலி பிரச்சனை தீரும்.

நீரை நன்கு கொதிக்க வைத்து அதனுடன் கடுகை சேர்த்து கொதிக்க விட்டு அந்த நீரை அலசி, நீரை மட்டும் தனியாக பிரித்தெடுத்து, அதை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தொடர்ந்து சாப்பிட விரைவாய் குணமடையும்.

Share this story