மக்கா சோளம் மருத்துவ குணங்கள்?

மக்கா சோளம் உடலுக்கு வலு கொடுக்க கூடியது. உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
உடலில் இருக்கும் கெட்ட உப்புக்களை கரைத்து வெளியேற்றும்.
நீரழிவு நோயால் பாதிக்க பட்டவர்கள் மக்கா சோளத்தை தினம் சாப்பிட பிரச்சனை தீர்ந்து நலம் பெறலாம்.
இதில் இருக்கும் புரத சத்து, நார் சத்துக்கள் அனைத்து மலச்சிக்கல் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிறந்ததொரு தீர்வு.
ஒவ்வாமை, வாந்தி, மயக்கம், தலை சுத்தல் ஆகியவற்றிக்கு இதில் இருக்கும் புரதம் உதவுகிறது.
உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுத்து சுறு சுறுப்புடன் செயல் பட செய்யும் தன்மை கொண்டதே சோளம்.
சோளத்தை பயன்படுத்தி உடல் எடையை குறைக்க வேண்டும் எண்ணுவோர் தோசை, புட்டு என செய்து சாப்பிடலாம்.
சோளத்தை குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அவர்களுக்கு இதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து புரத சத்துக்களும் கிடைக்கும், மற்றும் இதில் அடங்கி உள்ள நார் சத்துக்களும் அவர்களின் எலும்புகளுக்கு நல்ல உறுதியை கொடுக்கும்.