Tamil Wealth

தூங்கும் முன் முகத்தை பராமரிக்க வேண்டும்!

தூங்கும் முன் முகத்தை பராமரிக்க வேண்டும்!

இரவு தூக்கம் என்பது 11 மணிக்குள் இருக்க வேண்டும், அதுவே சீரான தூக்கமாக கருத படும். இரவில் மரங்கள் ஆக்ஸிஜன்களை உள்ளிழுப்பதால் சீக்கிரம் உறங்குவதை கடைபிடியுங்கள். இரவு தூக்கம் என்பது இன்றியமையாதது 8 மணி நேரம் தூக்கம் கண்டிப்பாக தேவை. நல்ல உறக்கமே நல்ல ஆரோக்கியம் என்பதை மறவாதீர்கள்.

காலை முழுவதும் நாம் செய்யும் அன்றாட வேலைகளால் முகத்தில் சேரும் தூசுகளால் இரவு தூக்கத்தை பாதிக்கும் வகையில் அமையும். அதனால் இரவு தூங்க செல்லும் போது முகத்தை கழுவி விட்டு செல்ல வேண்டும்.

முடிகள் ஈரத்துடன் காணப்பட்டால் நன்கு காய வாய்த்த பிறகே தூங்க செல்லுங்கள் அப்படியே சென்றால் அது சளி, இருமல், குளிர் காய்ச்சல் போன்ற கோளாறுகளை ஏற்படுத்தும்.

தூங்கும் போது முடியை இறுக்கமாக கட்டி கொண்டு தூங்குவதை தவிர்த்து விடுங்கள். அது உங்கள் தூக்கத்தை தடுக்கும்.

ஒழுங்கான தூக்கம் இன்றி காணபட்டால் கண்களுக்கு கீழ் கருவளையம் வரும் மற்றும் கண்களில் குறைபாடுகள் வரும், பார்வையும் பாதிக்க படலாம்.

 

Share this story