Tamil Wealth

அறிவை தரும் வெண்டைக்காயை பற்றி பார்க்கலாமா?

அறிவை தரும் வெண்டைக்காயை பற்றி பார்க்கலாமா?

வெண்டையை அவித்து சமையலில் சேர்த்து கொள்ள மலச்சிக்கல் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளும் தீர்ந்து நிம்மதி பெறுவீர்கள்.

குடல் புற்று நோய் வராமல் தடுக்க வேண்டும் என்றால் வெண்டைக்காயை சாப்பிடுங்கள்.

பருமனாக இருபவர்கள் உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டும் என்று எண்ணுவோர் வெண்டைக்காயை சாப்பிட கொழுப்புகள் வெளியேற்ற படும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அல்லது வராமல் தடுக்க நினைப்போர் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்றே வெண்டைக்காய். இதை சாப்பிடு வர உடலில் உள்ள சர்க்கரையின் அளவை குறைத்து ஆரோக்கியத்துடன் காணலாம். அதேபோல்  இதய நோய்களுக்கும் வெண்டைக்காய் மிகவும் ஏற்றதுதான், அதில் உள்ள சத்துக்கள் இதயத்திற்கு சென்று வலு ஊட்டக்கூடியது.

நிரையிற் பேருக்கு உடல் எடையை விட எலும்புகளின் இடையே அதிகமா இருக்கும் அதற்கு கரணம் இந்த வெண்டைக்காய் தான்.

மூச்சு உள் இழுத்தல், வெளியிடுதல் தொடர்புடைய பிரச்சனைகளுக்கும் பயனுள்ளதே.

கண்களில் குறைபாடு இருந்தால் வெண்டைக்காய் சாப்பிட பார்வை நன்கு தெரியும் எவ்வித குறையும் வராமல் தடுக்கும்.

Share this story