நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும் உணவுகளை பற்றி பார்க்கலாம்!
Sep 12, 2017, 09:45 IST

சாப்பிட கூடாத உணவுகள் தெரிந்து கொள்ளுங்கள் :
- இறைச்சியில் பன்றி மற்றும் இதர விலங்குகளின் இறைச்சிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- அதிகமாக எண்ணெயில் பொரித்த உணவுகளில் இருக்கும் கொலஸ்ட்ரால் மாரடைப்பை ஏற்படுத்தும் மற்றும் சில உடல் நல கோளாறுகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
செயற்கை முறையில் உருவனாக எந்த உணவுகளையும் சாப்பிவிடுவதை தவிர்த்து இயற்கையில் உற்பத்தி ஆகும் உணவுகளையே எப்பொழுதும் சாப்பிட வேண்டும்.
பழங்களை பழுக்க வைக்க உபயோக படுத்தும் மருந்துகளின் மூலம் உடலுக்கு கேடு அது புற்று நோயை உருவாக்கும் தன்மை கொண்டது. - இயற்கை முறையில் அல்லாது மரபணு மாற்றங்களின் மூலம் உருவான உணவுகளின் ஊட்ட சத்துக்கள் இருக்காது நோயை உண்டாக்கும் தொற்றுகள் இருக்கும், அதனை உட்கொள்ள ரத்தத்தில் நச்சு தன்மையே அதிகம் சேரும்.
- உணவுகளை சமைத்து சாப்பிடாமல் தீயில் வாட்டி புகையால் சூழ்ந்த நிலையில் உருவாகும் உணவுகளை சாப்பிட அது நுரையீரலை பாதிப்பு அடைய செய்யும் மற்றும் உடல் உறுப்புகளை பாதிக்கும்.