Tamil Wealth

சூரியனின் வெளிச்சத்தினால் நமக்கு கிடைக்கும் நலன்கள் தெரிந்தால் இனி சூரியனை பார்க்காமல் இருக்கமாட்டீர்கள் !

சூரியனின் வெளிச்சத்தினால் நமக்கு கிடைக்கும் நலன்கள் தெரிந்தால் இனி சூரியனை பார்க்காமல் இருக்கமாட்டீர்கள் !
  • சூரியனிடம் இருந்து வரும் வெளிச்சத்தினால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியத்தை தெரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் காற்று சீரமைப்பிலே இருப்பதினால் உடலுக்கு கேடு என்பதை தெரிந்து சில நேரங்கள் வெயிலில் சென்று வாருங்கள்.
  • வெயிலின் தாக்கம் அதிகம் தான், அதற்காக வெயிலில் நிக்க கூடாது. போதுமான வெயில் உடலில் படுவதால் நமக்கு நன்மையே.

சரும பராமரிப்பு :

வெயிலில் செல்வதால் சருமத்தில் நைட்ரிக் ஆக்ஸைடினை சேகரித்து வைத்து கொண்டு ரத்த நாளங்களில் ஓடும் ரத்த ஓட்டத்தை சீராக செய்ய பட உதவும் நைட்ரிக் ஆக்ஸைடு வெயில் கிடைக்கிறது .

சருமத்தில் தோல்கள் மிக மென்மையானவை. அதன் மூலம் ஊடுருவி உட்புற திசுக்களுக்கு நன்மை பயக்கிறது.

சூரிய ஒளி நோய்களை தடுக்குமா ?

வெயிலில் அதிகம் நிற்கும் நபர்களுக்கு உடலில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும் செல்களை அழிக்கும் திறன் உள்ளதால். புற்று நோய்க்கான செல்கள் உருவாவதை தடுத்து நம்மை பராமரிக்கும் ஆற்றல் கொண்டது.
மஞ்சள்காமாலை பாதிப்பு இருந்தால் நீங்கள் வெயிலில் நிற்பதால் உங்களுக்கு நல்லதே.

காலை ஒளி :

மதிய ஒளியில் நிற்பதை விட காலை வெயிலில் நிற்பதால் உடலுக்கு நல்லது. விட்டமின் டி-யை  கொடுக்கும் காலை வெயில் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் அதிகாக வெயிலில் நிற்க கூடாது, மிதமான சூரிய ஒளி போதுமானது. சருமத்தில் கோளாறுகளை ஏற்படுத்தும் வண்ணம் அமையும். காலை வெயில் உடலுக்கு நன்மை தர கூடியதே.
எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் உறுதிக்கும் ஏற்ற வகையில் காலை வெயில் உதவும். சிறிது நேரம் ஒளியில் நிற்க மனதில் ஏற்படும் அழுத்தங்கள் குறைந்து சம நிலையை பெறலாம்.

Share this story