Tamil Wealth

தெரிந்து கொள்ளுங்கள் கோதுமை மாவின் பயன்களை!

தெரிந்து கொள்ளுங்கள் கோதுமை மாவின் பயன்களை!

நம் அனைவருக்கும் தெரிந்தது கோதுமை உணவு சப்பாத்தியை அதிகம் சாப்பிட்டாலும் எடை அதிகரிக்காது என்பது, உடல் எடையும் குறையும்.

கோதுமை நமது உடலில் உள்ள நச்சுக்களை அழிக்கும், அதேபோல்  தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்திகரிக்கும்  தன்மை கொண்டது.

மாவு வகைகளில் கோதுமை மாவு தான் எந்தவிதமான செரிமான பிரச்சனைகளையும் கொண்டு வராமல் நம்மை பாதுகாக்கும்.

கோதுமை உணவை எடுத்து கொண்டால் இதய சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லது.

கோதுமை அதிகம் சாப்பிட வேண்டும் என்பது இல்லை சிறிதளவு உணவில் சேர்த்து கொண்டாலே அது புற்று நோய் உள்ளவர்களுக்கு ரொம்ப நல்லது.

நிறைய பேருக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை சீராக்க வேண்டுமென்றால் கொஞ்சம் கோதுமையையே சேர்த்து கொள்ளுங்கள்.

எலும்புகளுக்கு வலு ஊட்ட கூடியது கோதுமை, இதை தொடர்ந்து சாப்பிட வாயில் ஏற்படும் துர்நாற்றம் தீர்ந்து விடும்.

ரத்தத்திற்கு தேவையான ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமென்றால் கோதுமையை தினமும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

Share this story