நந்தியா வட்டை கொடுக்கும் நன்மைகள் அறிவோமா?

நந்தியா வட்டை என்ற தாவரத்தில் காண படும் பூக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் இலைகள் நமக்கு கொடுக்கும் ஆரோக்கியம் பல.
பயன்கள் :
கண்களில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்யும் விதத்தில் பயன்படுகிறது.
இன்று பாதி பேர் பாதிக்க பட்ட நோயே உயர் ரத்த அழுத்தம், இதை கட்டுக்குள் வைத்து நம்மை பராமரிக்க உதவுவதே இந்த நந்தியா வட்டை தாவரம்.
சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து அதனால் வர கூடிய கோளாறுகளையும் தடுக்கும்.
பார்வை கோளாறுகள், கண் விழிகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு பலன் தர கூடியதே.
இதன் இலைகளை அரைத்து அதனுடன் மிளகு, இஞ்சி, உப்பு, சீரகம் என அனைத்தும் சேர்த்து கொதிக்க விட்டு நீரை அருந்த ரத்தம் சுத்திகரிக்க படும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு இனிப்பு என்ற சுவை அறவே அற்றது. அவர்கள் இந்த சாற்றை அருந்தலாம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
ரத்தத்தில் ஏற்படும் குறைபாடுகளால் ஏற்பட கூடிய பக்க விளைவுகளை கட்டுப்படுத்தி நம்மை பராமரிக்கிறது.