பசலை கீரை நன்மைகள் பற்றி தெரியுமா?

உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ள இக்கீரை சமைத்து சாப்பிட நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.
அடிக்கடி வாந்தி எடுக்கும் சூழ்நிலையில் இருப்பவர்கள் பசலை கீரையை உணவில் கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள் விரைவில் குணம் அடையலாம்.
ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து சீராக செயல் பட செய்து ரத்த சோகை வராமல் நம்மை பாதுகாக்கும் திறன் கொண்டது.
பசியின்மையால் பாதிக்க பட்டவர்கள் தினம் பசலை கீரையை எடுத்து கொள்ள நல்ல பசி எடுக்கும்.
சூரியனிடம் நம்மை தற்காத்து உடல் சூட்டை தணித்து உடலுக்கு உஷ்னத்தை கொடுக்கும் தன்மை கொண்டது தான் இந்த கீரை.
தீராத தலைவலியால் அவதி படுவோர் பசலை கீரையை சாப்பிட குணம் ஆகும்.
கல்லீரலில் ஏற்படும் கோளாறுகள் அனைத்துக்கும் பசலை கீரை நல்லதொரு அருமருந்தாக கருத படும்.
பசலை கீரையை நன்கு வேக வைத்து அதனுடன் இஞ்சி, மஞ்சள் அனைத்தும் சேர்த்து சமைத்து உண்ண நீர் கடுப்பு பிரச்சனை தீரும்.