பிரிஞ்ஜி இலை நறுமணத்திற்கு பயன்படுவது போலவே மருத்துவத்திலும் பயன்படும்!
Mon, 4 Sep 2017

புண்ணை இலை, தாளிசபத்திரி, இலவங்கபத்திரி போன்ற பல்வேறு பெயர்களை கொண்ட இந்த இலைகளை சமையலில் நறுமணத்திற்காக பயன்படுகிறது. வெறும் நறுமணம் மட்டுமல்லாமல் நமது உடலுக்கு கொடுக்கும் ஆரோக்கியம்.
பிரிஞ்ஜி இலைகள் :
இந்த இலையை நீருடன் சேர்த்து கொதிக்க விட்டு அந்த நீரை மட்டும் தினம் அருந்த இதய கோளாறுகள் எதுவும் நம்மை அணுகாது.
- பக்கவாத நோயால் பாதிக்க பட்டவர்கள் தினம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
- அகன்ற இலைகளை கொண்ட இதில் காண படும் காஃப்பிக் அமிலம், க்யூயர்சிடின் அதிகம் காண படுவதால் புற்று நோயை உருவாக்கும் அணுக்களை அழித்து நம்மை பாதுகாக்கும்.
பிரிஞ்ஜி இலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை அடிக்கடி தலை வலி ஏற்படுபவர்கள் தேய்த்து வர விரைவில் குணம் அடையும்.
- பிரியாணி, தேங்காய் சாதம் போன்ற உணவுகளில் சேர்க்க படுகிறது மற்றும் மாரடைப்பு ஏற்படாமல் காக்கும்.
- இரவு தூக்கம் இன்றி அவஸ்தை படுபவர்கள் நீருடன் பிரிஞ்ஜி இலையை சேர்த்து குடிக்க நல்ல உறக்கத்தை பெறலாம்.