Tamil Wealth

கரும்பு சுவை போலவே அதன் பலன்களும்!!

கரும்பு சுவை போலவே அதன் பலன்களும்!!

கரும்பில் இருந்து சர்க்கரை தயாரிக்கிறார்கள். அதுபோலவே அதில் உள்ள சத்துக்கள் நமக்கு கொடுக்கும் ஆரோக்கியத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

சுவை மிகுந்த கரும்பின் பண்புகள் :

நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து நச்சு தண்மையை வெளியேற்றும்.

  • சிறு குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் மற்றும் சுறு சுறுப்பு திறனுக்கும் கரும்பில் இருக்கும் சத்துக்கள் உதவுகின்றன.
  • குழந்தைகள் விரும்பி அருந்தும் நல்லதொரு ஆரோக்கியமான குளிர்பானமாகவும் கருத படுகிறது.

அதிகமான வேலையால் ஏற்படும் சோர்விற்கும் மற்றும் கோடை வெயிலால் ஏற்படும் தாக்கத்திற்கும் , தாகத்திற்கு சுவை மிகுந்த, ஆரோக்கியமான குளிர்பானமாக கருத படுவது இந்த கரும்பு சாறு தான்.

  • உடலில் சேரும் தேவையற்ற கொலஸ்ட்ரால்களை குறைத்து பருமனான உடலை இளைக்க செய்யும்.
  • ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகளை தடுப்பதிலும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை தடுக்கும் விதத்தில் பயன்படுகிறது.

உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்து சீரான ரத்த ஓட்டத்தை கொடுக்கும்.

கரும்பு ஜூஸ் உடன் இஞ்சி சாற்றை கலந்து குடிக்க பித்தம், நோய் தொற்றுகளிடம் இருந்து விடுதலை பெறலாம்.

Share this story