ஏலக்காய் மணம் போலவே அதன் குணமும் அற்புதம்?

உணவுகளை நன்கு செரித்து வயிற்றில் ஏற்படும் கோளாறுகளுக்கு நன்மை தரும் குணம் கொண்டது.
சூரிய கதிர்களால் உடலில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க வேண்டும் என்றால், ஏலக்காய் சாப்பிட்டு வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
பக்கவாதம் வராமல் தடுக்கும் ஏலக்காய் அற்புத பொருட்களில் ஒன்று.
சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்க பட்டவர்கள் ஏலக்காயை தொடர்ந்து சாப்பிட நல்ல உற்சாகத்தை பெறலாம்.
அடிக்கடி தலை வலி, டீ குடிக்கும் போது இதை சேர்த்து கொதிக்க வீட்டுக்கு பின் அருந்துங்கள் தலை வலி நாளடைவில் குறைந்து ஆரோக்கியத்தை பெறுவீர்கள்.
பித்தம் அதிகம் உள்ளவர்கள் இதை நீரிலோ அல்லது உணவிலோ சேர்த்து எடுத்து கொள்ள பித்தம் நீங்கி நல்ல உடல் உற்சாகத்தை பெற்று நலமுடன் இருக்கலாம்.
வாதம் இருந்தால் இதை பாலுடன் அல்லது காப்பியுடன் சேர்த்து குடிக்க விரைவில் குணமடையும்.
சிலருக்கு கரடு முரடான குரல் இருக்கும், அதை தீர்க்க வல்லதே ஏலக்காய் தினமும் பருகுங்கள் நல்ல ஆரோக்கியத்தை பெற்று வாழுங்கள்.