உப்பை பயன்படுத்த நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் ?

உப்பு இல்லாமல் உணவு சாப்பிடவே முடியாது அல்லவா, இது நம் உடலில் இருக்க கூடிய செயல் இழந்த செல்களை நீக்குவதற்கு உப்பை பயன்படுத்தலாம்.
கண்கள் மந்த தன்மையில் உள்ளவர்கள் உப்பை நீரில் கரைத்து முகத்தையும் கண்களையும் கழுவ புத்துணர்ச்சியை பெறுவார்கள்.
பூச்சி கடிகளால் ஏற்படும் வீக்கத்திற்கும் வலிகளுக்கும் உப்பை வலி உள்ள இடத்தில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வீக்கமும் வலியும் குறையும்.
நாம் உபயோகிக்கும் பேஸ்ட்டில் உப்பை கலந்து தேய்த்து வர, நம் பற்களை உறுதியாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ளலாம்.
நம் வீட்டில் சமையலுக்கு பயன்டுகிற புளியை கெட்டு போகாமல் வைத்துக்கொள்ள உப்பை பயன்படுத்தலாம்.
உப்பு நீர் மற்றும் எலும்பிச்சை கலந்து குடித்தால் வாந்தி மனநிலை உள்ளவர்கள் அருந்தலாம். சோடாவுடன் உப்பை சேர்த்து நன்கு குலுக்கி குடிக்க, வயிற்று வலிகள் மாயமாக மறைந்து விடும். இதேபோல் போஞ்சி என்ற பெயரில் சோடா, உப்பு, எலும்பிச்சை சேர்த்து ஜூஸ் போல் குடித்தாலும் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் சரி ஆகும்.