மரு வருகிறதா? மருவாய் நீக்க வேண்டுமா?
Sep 11, 2017, 15:45 IST

சருமத்தில் ஏற்படும் மருகளின் பாதிப்புகளை போக்க வேண்டும் என்று நினைத்தால் செய்ய வேண்டிய முறைகள்.
- அயோடினை மரு இருக்கும் இடத்தில் சில துளிகள் பயன்படுத்த நாளடைவில் மருக்கள் மறையும் மற்றும் அதனை கையால் எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் அதனால் பல விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
- மருவை நீக்க முடியையும் பயன்டுத்துகிறார்கள், அதனை மருவை சுற்றி கட்ட வேண்டும் இரவு தூங்கும் பொழுது காலை எழுந்தவுடன் பார்க்க மரு இருக்காது.
- டென்டேலியன் தண்டில் இருந்து கிடைக்கும் மருந்து பொருள் மரு இருக்கும் இடத்தில் ஒரு நாளைக்கு பல முறை பயன்படுத்துங்கள்.
- மரு இருக்கும் இடத்தில் எண்ணெயை பயன்படுத்தலாம் முக்கியமாக ஆர்கனோ எண்ணெய் பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.
அத்தி பழத்தில் இருந்து கிடைக்கும் சாற்றினை மரு இருக்கும் இடத்தில் தினமும் தடவ வேண்டும். இதை தொடர்ந்து செய்ய மருக்கள் நாளடைவில் மறைந்து சருமம் பழைய நிலைக்கு திரும்பும் என்பதில் ஐயமில்லை.