Tamil Wealth

பால கீரை சாப்பிட பயன் கிடைக்குமா ???

பால கீரை சாப்பிட பயன் கிடைக்குமா ???

கண்களின் பார்வைக்கு தேவையான வைட்டமின் எ அதிகம் இருப்பதால் மாலை கண், கண்களில் அரிப்பு, எரிச்சல் எதுவும் வராது.

எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலு கொடுக்கும் மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது. பெருவயிறு இருந்தால் இஞ்சி, மஞ்சளுடன் பால கீரை சேர்த்து அரைத்து நீர் ஆகாரமாக அருந்தலாம்.

புரத சத்துக்கள் அதிகம் காணப்படும் பால கீரையால் மாரடைப்பு வராமல் தற்காத்து கொள்கிறது. கருவுற்றிருப்பவர்களுக்கு தேவைப்படும் போலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ள இந்த கீரையை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகரிக்காமல் சீராக வைத்து கொண்டு நீரழிவு நோய் தாக்காமல் பார்த்துக்கொள்கிறது. ரத்த சோகை இருபவர்கள் சாப்பிடும் உணவுகளை செரிக்க செய்து தேவையான சத்துக்களை மட்டும் எடுத்து கொள்ள துணை புரிவது தான் பால கீரை.
அதற்கு தேவையான இரும்பு சத்துக்களை அதிகம் கொண்டுள்ளது.

உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து சூரியனின் வெப்பத்தில் இருந்து காத்து உடலில் சூட்டை தணிக்கும் வைட்டமின்களை கொண்டது.

 

Share this story