ஊறுகாய் நன்மை தரும் என்பது உண்மையா??

ஊறுகாய் என்றாலே அதிகம் அதிக அளவில் எண்ணெய் மற்றும் உப்புகள் இருக்கும். சில உணவுகளுக்கு இதை துணையாக எடுத்து கொள்ளுங்கள் அதற்காக அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டாம். ஊறுகாயில் இருக்கும் உப்பு எவ்வித தொற்றுகளிடம் இருந்தும் பாதிக்காது பாக்டீரியா, பூஞ்சைகளில் இருந்தும் காக்கிறது.
மருத்துவம் :
ஊறுகாயில் நிறைய வகை உண்டு அதில் நெல்லிக்காய் ஊறுகாய் கல்லீரலை சுத்திகரிக்கும் ஹெப்டோப்ரோடெக்ட்டிவ் என்ற அமில தன்மை கொண்டது.
ஜீரண கோளாறுகளுக்கு ஊறுகாய் நல்ல மருந்து தான் என்பது உண்மையே. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து நம்மை நீரழிவு நோயில் இருந்து காக்கும் வல்லமை கொண்டது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டு படுத்தும்.
ஊறுகாயில் இருக்கும் ப்ரோபியோடிக் பாக்டீரியா செரிமான பிரச்சனைகளுக்கு நல்லதொரு அருமருந்து. நம் உடலில் இருக்கும் நச்சு தன்மையை அழிக்கும் சக்தி கொண்டது.
ஊறுகாயில் இருக்கும் கால்சியம், பொட்டாசியம் உடலுக்கு வலு கொடுத்து நன்மை பயக்கும். இதில் இருக்கும் வைட்டமின்கள் அதிக ஊட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன.