Tamil Wealth

சாத்துக்குடி ஜூஸ் குடிக்க மருத்துவமே?

சாத்துக்குடி ஜூஸ் குடிக்க மருத்துவமே?

ஆரஞ்சு பலத்தை போலவே தோற்றம் கொண்ட சாத்துக்குடி பழத்தின் ஜூஸில்  இருந்து நமக்கு கிடைக்கும் மருத்துவ பலன்கள் அதிகம்.

மருத்துவ குணம் கொண்ட சாத்துக்குடி :

  1. கோடைகாலங்களில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கும் மற்றும் தாகத்திற்கு ஏற்ற நல்லதொரு குளிர்பானமாகவும், ஆரோக்கியமாகவும் கருத படுகிறது.
  2. உடல் பலவீனத்தால் காண படுபவர்கள் தினம் சாத்துக்குடி ஜூஸ் குடிக்க நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறலாம். வெயில் காலங்களில் உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து புத்துணர்ச்சியுடன் செயல் பட செய்யும்.
  3. அஜீரண கோளாறுக்கு தேவை படும் சத்துக்கள் சாத்துகுடியில் அடங்கி உள்ளதால் தினம் எடுத்து கொள்ள செரிமான கோளாறுகள் நீங்கும்.
  4. ரத்த உற்பத்தியை அதிகரித்து ரத்தத்தை சுத்திகரித்து ரத்த சோகை வராமல் நம்மை பாதுகாக்கும் தன்மை கொண்டது.
  5. எலும்புகளின் உறுதிக்கு பயன்படும் கால்சியம் சத்துக்கள் அதிக காணப்படுகிறது மற்றும் இதில் இருக்கும் இரும்பு சத்துக்கள், சுண்ணாம்பு சத்துக்கள் உயிர்சத்து பி ஆகியவை  உள்ளன.
  6. வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் மற்றும் புண்களை குண படுத்தும். சோர்வு நிலையை போக்கும் வல்லமை கொண்டது.

Share this story