இன்சுலின் செடி

இன்சுலின் செடி

இன்சுலின் செடி என்று அழைக்கப்படும் காஸ்டஸ் பிக்டஸ் செடி, இஞ்சி இனத்தை சேர்ந்தது நல்ல ஈரப்பதம் மிக்க இடங்களில் நன்கு வளரக் கூடியது. தாயகம் அமெரிக்காவானாலும் மெக்சிகோ, கோஸ்டாரிகா நாடுகளில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இரண்டாம் நிலை சர்க்கரை நோயாளிகள் இதன் இலையை காலையில் வெறும் வயிற்றில் உண்ண உடளில் தேவையான இன்சுலின் சுரப்பதாக கூறப்படுகிறது. இதன் முழுப் பயன்களை ஐரோப்பியர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதன் இலைகளில் இருந்து பெறப்படும் சாறு ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதாகவும், இனிப்பு உண்ண வேண்டும் என்ற ஆவலையும் கட்டுப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

Share this story