Tamil Wealth

குளிசாதன பெட்டியை பராமரிக்கும் முறை!!

குளிசாதன பெட்டியை பராமரிக்கும் முறை!!
  • குளிர்சாதன பெட்டியினுள் வைக்கும் பொருட்களை வைக்கும் பொழுதும் ஒரு முறை நன்கு சுத்தம் செய்த பின் வைக்க வேண்டும், அதேபோல் பொருட்களை வெளியே எடுக்கும் பொழுதும் நன்கு சுத்தம் செய்த பின்னரே உபயோகிப்பது நல்லது.
  • எந்த பொருட்களை வைத்தாலும் அப்படியே வைக்கலாம் ஏதேனும் ஒரு பொருளை கொண்டு மூடி வைக்க வேண்டும் இல்லையென்றால் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
  • பொருட்களை நீண்ட நாட்களாக வைத்து கொள்ளும் பழக்கத்தை தவிர்த்து விடுங்கள் அது உங்கள் குளிர்சாதன பெட்டியையும் சேத படுத்தி உணவுகளையும் கெட செய்து உட்கொள்ள முடியாமல் போய்விடும்.
  • குளிர்சாதன பெட்டியை திறந்தே வைக்க கூடாது என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். இதனை சுத்தம் செய்வதில் கவனம் இருக்க வேண்டும். நீர் வெளியேறும் பெட்டியை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து காய்ந்த பின்னர் அதில் தேங்காய் எண்ணெயை தேய்த்து பின்னர் பொறுத்த புழுக்கள், கொசுக்கள் எதுவும் அண்டாது பொருட்களும் பாதுகாப்பாக இருக்கும். இம்முறைகளை ஒழுங்காக பின்பற்றினால் எந்த கெடுதலும் வராது.

Share this story