Tamil Wealth

கருணை கிழங்கின் ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ளலாம்?

கருணை கிழங்கின் ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ளலாம்?

உணவு சாப்பிடாமலே இருந்து அல்சரை வரவழைத்து கஷ்டப்படுவோர்கள் கருணை  கிழங்கை வேக வைத்து  சமையலில் சேர்த்து கொள்ள வயிற்றில் புண்ம, ரத்த கசிவு மற்றும் வயிறு  கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக அமையும்.

கருணை கிழங்கை குழம்பு வைத்து சாப்பிட்டால் உடலுக்கு  நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் திறன் கொண்டது.

ரத்த அழுத்தத்திற்கு கருணை கிழங்கு சிறந்தது. இடுப்பு வலி, கை, கால் வலிகளுக்கு இதன் சாற்றை உகந்தது.

அதிகப்படியான கொழுப்பை கரைத்து வெளியேற்ற இதில் உள்ள வழு வழுப்பு தன்மை கொண்ட அமிலம் பயன்படுகிறது.

சர்க்கரை வியாதியை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த மற்றும் உயர் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக்கொள்ள  உதவும் மகத்துவம் கொண்டது கருணை கிழங்கு.

கல்லீரலுக்கு வழியாக  செல்லும் ரத்தத்தை சுத்திகரிக்கும் மற்றும்  புற்று நோய் வரலாம் தடுக்கும், மாரடைப்பு கட்டுப்படுத்தும்.

உடலில் இருக்கும் நச்சுகளையும் வெளியற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும் கருணை, ரத்தத்தில் இருக்கும் கழிவுகளையும் சுத்திகரித்து அகற்றும்.

Share this story