Tamil Wealth

வீட்டில் பால்கனி எந்த திசையில் அமைக்கலாம்!!

வீட்டில் பால்கனி எந்த திசையில் அமைக்கலாம்!!

வீட்டில் பால்கனி இருப்பதே தனி அழகு தான். பால்கனியிலிருந்தே வெளியில் நடக்கும் விஷயங்களை பார்த்து கொள்ளலாம். பால்கனியை மேற்கு திசையை தவிர வேறு எந்த திசைகளில் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். பால்கனிக்கு மேல் பகுதியில் கூரைகள் அமைக்கலாம் அல்லது அப்படியே திறந்த வெளியாகவும் விட்டுவிடலாம்.

பால்கனிக்கு கீழே உள்ள அறையின் கதவானது வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் அமையுமாறு அமைக்க வேண்டும். வீட்டின் நான்கு திசைகளிலும் பால்கனி அமைத்தால் எந்த பாதிப்பும் கிடையாது. மாறாக மேற்கு அல்லது தெற்கில் பால்கனி அமைக்கும் போது அதை திறந்த வெளியாக விட்டுவிடக் கூடாது. கண்ணாடி அல்லது துணியால் மூடி வைக்க வேண்டும்.

Share this story