Tamil Wealth

வேலிப்பருத்தி மருத்துவ பலன்கள்!!

வேலிப்பருத்தி மருத்துவ பலன்கள்!!

 

  • ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து ரத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டதே இந்த வேலிப்பருத்தி தாவரம்.
  • ஆஸ்துமாவால் பாதிக்க பட்டவர்கள் மற்றும் சுவாச கோளாறுகள் உள்ள அனைவரும்  பயன்படுத்தலாம்.
  • இன்றைய சூழலில் காற்றில் கலந்திருக்கும் வாயுக்கள் நமக்கு தீமை அளிக்க கூடியதாவே இருக்கின்றன அதற்கு இந்த தாவரம் நல்லதொரு மருந்தாக கருத படுகிறது.
  • குழந்தைகளின் வளர்ச்சியிலும் பெரும் பங்கு கொண்டது மற்றும் சுற்றுசூழலில் எரிக்கும் பிளாஸ்டிக் புகையால் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்,.
  • இதன் இலைகளில் இருக்கும் சத்துக்களும் நமக்கு ஆரோக்கியத்தை தர கூடியதே. இதனை கொண்டு புண்களிற்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
  • இனிப்பு சுவைக்கு தேன் கலந்து அருந்த அதிக சளியால் அவஸ்தை படுவோர்களுக்கு நல்ல தீர்வாக அமையும்.
  • பித்தத்தை குறைத்து அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை வராமல் நம்மை பராமரித்து கொள்கிறது இந்த மூலிகை தாவரம்.
    இலைகளில் இருந்து பெறப்படும் சாற்றினை கால்களில் உண்டாகும் வெடிப்புகள், பிளவுகள், அரிப்புகள் என அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.

 

Share this story