காட்டு ஆத்தா பழம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா????

பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் உருண்டையான அழகான தோற்றம் கொண்ட இப்பழம் கொடுக்கும் நன்மைகள் ஏராளம். புற்று நோயை தடுத்து உடலை காக்கும் குணம் கொண்டது. நுரையீரலில் ஏற்படும் கோளாறுகளுக்கும் நல்ல மருத்துவமே இப்பழம். வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்றவை அதிகம் இருப்பதால் மன நிலையை கட்டு படுத்தும்.
இதயத்தில் உண்டாகும் அனைத்து தொற்றுகளுக்கும் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட நல்ல பலனை நீங்களே காணலாம். மங்கிய நிலையில் காணப்படும் கண்களுக்கு தெளிவான பார்வையை கொடுக்கும் வல்லமை கொண்டது. தொற்றுகள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டு படுத்தும். முடி கொட்டுவதை கட்டுக்குள் வைக்கும், உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் எலும்புகளுக்கும் நரம்புகளுக்கும் நல்ல வலுவை கொடுத்து சிறப்பாக செயல் பட செய்கிறது.
இதன் பழம் மட்டுமல்லாமல் இலைகள், வேர்கள், பட்டைகள் அனைத்தும் நமக்கு நன்மை தர கூடியதே. உடலில் ஏற்படும் வீக்கம், கட்டிகள் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுத்து அனைத்து வித நோய் தொற்றுகளில் இருந்தும் விடுதலை தருகிறது.