Tamil Wealth

வேப்பம் பூ கொடுக்கும் மகிமை!!

வேப்பம் பூ கொடுக்கும் மகிமை!!
  • வேப்பம் பூவை கொண்டு உடல் எடையை குறைக்கலாம் அதில் கசப்பு தன்மையில் இருக்கும் அமிலங்கள் கெட்ட கலோரிகளை கரைத்து உடலுக்கு நன்மை பயக்கும்.
  • வயிற்று கோளாறு நீங்கி கல்லீரலில் ஏற்படும் குறைபாடுகளை சரி செய்து நம்மை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும்.
  • பூவின் எண்ணெயை தலையில் வாரத்திற்கு இரு முறை தேய்த்து வர தலையில் பேன்கள் மற்றும் பொடுகு, முடி உதிர்வு, நல்ல முடி வளர்ச்சி போன்றவைக்கு சிறந்த மருந்து.
  • வெந்நீரில் வேப்பம் பூவை சேர்த்து நன்கு ஊற வைத்து தினம் அருந்த உடலில் சேரும் நச்சு கிருமிகளை போக்கி நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கும் ஆற்றல் கொண்டது.
  • பல வித நோய்களை குண படுத்த உதவுகிறது பித்தம், கபம், வாதம் போன்றவை.
  • அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படுகிறதா வேப்பம் பழம் சாப்பிடலாம் அல்லது அதனுடன் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து சுவைக்க மருத்துவ பலனை பெறலாம்.
  • வேப்பம் பூவின் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் பருக்கள், கருமை நிறம் மாற பயன்படுகிறது.

Share this story