Tamil Wealth

சாப்பிடாமல் இருக்கும் பொழுது சாப்பிட கூடாத உணவுகள்?

சாப்பிடாமல் இருக்கும் பொழுது சாப்பிட கூடாத உணவுகள்?

பொதுவாக மூன்று வேளையும் கட்டாயம் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடாமல் இருந்தால் சில உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உணவுகள் :

சாப்பிடாமலே இருந்து வயிற்றில் எந்த உணவும் இல்லாமல் இருக்கும் நிலையில் பழம் சாப்பிடலாம் என்று நினைக்க கூடாது. அது இதயத்திற்கு பிரச்சனைகளை உண்டாக்கும். முக்கியமாக வாழை அறவே சாப்பிட கூடாது.

சிலருக்கு காலை எழுந்தவுடன் கட்டாயம் காப்பி குடித்தே ஆக வேண்டும். ஆனால் அது நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியதே.

வெறும் வயிற்றில் அதிமான இனிப்பு சுவை உள்ள உணவுகளையோ அல்லது ஸ்னாக்ஸ்களையோ எடுத்து கொள்ள கூடாது. முக்கியமாக காலை எழுந்தவுடன் இனிப்பு பலகாரங்களை எடுத்து கொள்வதை தவிர்த்து விடுங்கள். இவை சிறுநீரக கோளாறுகளை ஏற்படுத்தும்.

அழகை அள்ளி தரும் தக்காளியை பெண்கள் அனைவரும் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். இதிலும் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. வெறும் வயிற்றில் தக்காளி பழத்தை சாப்பிட வயிற்றில் புண்களை ஏற்படுத்தும் மற்றும் வயிற்று வலி போன்ற கோளாறுகளை ஏற்படுத்தும்.

Share this story