Tamil Wealth

தூக்கமின்மைக்கு காரணத்தை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்!

தூக்கமின்மைக்கு காரணத்தை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்!

இரவில் தூக்கம் இல்லாமல் கஷ்ட படுகிறீர்களா, அதற்கான காரணத்தை தெரிந்த்து கொண்டு அதனை தவிர்த்து இரவு நல்ல தூக்கத்தை பெறுங்கள்.

இரவு உணவு :

இரவில் நாம் உண்ணும் உணவில் மெக்னீசியம் அதிகம் காண பட்டால் இரவு நல்ல தூக்கத்தை பெறலாம். அசைவ உணவுகளையோ அல்லது வேறு உணவுகளை உட்கொள்வதால் இரவு தூக்கம் கெடும். விரைவில் செரிமானம் ஆக கூடிய உணவுகளையே எடுத்து கொள்ளுங்கள் அதற்காக அதிக அளவில் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம்.

மின்னணு சாதனங்கள் :

இரவு நேரங்களில் உபயோகிக்கும் மின்சார சாதனங்களை பார்க்கும் நம் கண்களுக்கு ஓய்வு தேவை, அதற்காக தூங்க செல்வதற்கு சில நேரங்களுக்கு முன்னரே கண்களை நீரினால் நன்கு கழுவ வேண்டும் பின்னர் தூக்க செல்வது நல்லது. இதனால் இரவு தூக்கம் கெடாது மற்றும் சாதனங்களில் இருந்து வெளிப்படும் வெப்பத்தினால் பாதிப்புகள் வராது.

மெலடோனின் உற்பத்தி இரவு நேரங்களில் குறைவான அளவிலே காண படும், இதற்கு காலை வெயில் உகந்ததாக கருத படும்.
எலெக்ட்ரோ மேக்னெட்டிக் கதிர்கள் மின்சார சாதனங்களில் இருந்து வெளிப்பட்டு நம் உடலில் சேருவதால் எலும்புகள் மற்றும் நரம்புகள் பாதிக்க படும் அபாயம் உள்ளது.

Share this story