உடல் எடையைக் குறைக்கும் அத்திப்பழ ஜூஸ்!!
Sep 23, 2020, 17:46 IST

உடல் எடையினைக் குறைப்பதில் அத்திப்பழம் முக்கிய பங்கு வகிக்கின்றது, அத்திப் பழத்தை அப்படியே சாப்பிடுவதைவிட ஜூஸாக குடித்தால் நிச்சயம் உடல் எடையானது குறையும், இப்போது அத்திப்பழ ஜுஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
- அத்திப்பழம் – 1/4 கிலோ
- இஞ்சி - 1 துண்டு
- தேன் - 1 டீஸ்பூன்
- பால் - 1 கப்
- நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
-
- அத்திப்பழத்தை நாட்டு சர்க்கரை, இஞ்சி, தேன், பால் சேர்த்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
- அடுத்து இந்த பேஸ்ட்டை டம்ளரில் ஊற்றி தண்ணீர் ஐஸ் கியூப்ஸ் சேர்த்தால் அத்திப்பழ ஜூஸ் ரெடி.