கொசுக்களால் பரவும் மலேரியா பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

மலேரியா ஏற்பட முக்கிய காரணமே கொசுக்கள் கடிப்பதனால் தான், அவை ஏற்படுத்தும் தொற்றுகள் நம்மை பல வியாதிகளுக்கு உள்ளாகும். மலேரியா தினம் பரவும் நாடுகள் ஆப்ரிக்கா, ஆசியா போன்றவைகளே.
மலேரியா தாக்குதல் :
மலேரியா தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது. நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பது குழந்தைகளுக்கு தான், அவர்கள் தான் கொசுக்களின் கடிகளால் பாதிக்க பட்டு உயிரை பறிக்கும் அபாயத்தை கொண்டு உள்ளது.
மலேரியா தினம் ஏப்ரல் 25 ஆக கொண்டாடப்படுகிறது. இதனால் ஏற்படும் இறப்பு சதவிகிதம் 40 கும் மேலாக இருக்கிறது. இது குழந்தைகளை பாதிப்பதால் அதிக பயமுறுத்தும் நோயாக இருக்கிறது.
அறிகுறிகள் :
குழந்தைகளையே அதிகம் பாதிக்கும் இந்த நோய்க்கான அறிகுறியே காய்ச்சல், உடல் குளிர்ச்சி, தலை வலி, குழந்தைகள் எப்பொழுதும் சோர்வால் அழுது கொண்டே இருப்பது போன்றவையே.
மலேரியா தாக்கம் மழைக்காலங்களில் அதிகம் ஏற்படும் மற்றும் பாதிப்புகளையும் விரைவாக ஏற்படுத்தும்.
கொசுக்கடிகளின் தாக்கத்தினால் உடனே இறப்பை சந்தித்தவர்களும் உண்டு. மருத்துவரிடம் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.
குழந்தைகள் குறைந்த உடல் எடையை கொண்டு பிறக்கிறார்கள் என்றால் பிரசவத்திற்கு முன் தாய்க்கு ஏற்பட்டிருக்கும் கொசு கடியே காரணம்.
மலேரியா பரவும் முறை :
தொட்டு பேசுவதால் பரவாது, ஆனால் உமிழ்நீர், உணவுகள் பரிமாறுவது போன்றவைகளால் பரவும்.
முன்னெச்சரிக்கை :
வீட்டில் கொசுக்கள் வராமல் பார்த்துக்கொள்ள நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறைகளை பயன்படுத்துங்கள், கொசுக்களை விரட்ட பயன்படும் கிட் போன்ற பொருட்களை பயன்படுத்துங்கள்.
துணிகளை ஈரத்துடன் அதிக நேரம் வைத்து அதனை அணிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
மலேரியாவால் ஐந்து லட்சம் பேர் வருடத்திற்கு இறக்கிறார்கள். வீட்டின் ஒழுங்கான பராமரிப்பே மிகவும் அவசியம்.