உடல் அலற்சிகளை போக்கும் உணவு பழக்கவழக்கங்கள்!

மஞ்சள் :
அலற்சிகளால் உடலில் ஏற்படும் தழும்புகள், காயங்களுக்கு மஞ்சளை அரைத்து பயன்படுத்த விரைவில் குணம் ஆகும்.
பழங்கள் :
பழங்களில் இருக்கும் சத்துக்களும் அலற்சியால் உடலில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.
அசைவ உணவுகள் :
அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு சத்துக்கள் இல்லாதது மீன் தான். இதில் இருக்கும் ஒமேகா 3 அமிலங்கள் காண படுவதால் அலற்சி கோளாறுக்கு நல்ல நிவாரணியாக கருத படுகிறது.
தேன் :
சிலருக்கு சிறு சிறு பொருட்களின் மூலம் கூட ஒவ்வாமை பிரச்சனை வர கூடும் இதனை சரி செய்யும் வகையில் அமைந்ததே மூலிகை மருத்துவம் கொண்ட தேன்.
காய்கறிகள் :
காய்கறிகளிலும் ஒவ்வாமைக்கு என்று சிலவகைகள் உள்ளன. வெங்காயத்தை பயன்படுத்த அலற்சியால் எவ்வித தீங்கும் வராது.
பூண்டு :
வீட்டில் அன்றாட சமையலில் பயன்படும் வெள்ளை பூண்டை வறுத்தோ அல்லது சமையலில் சேர்த்து வேக வைத்தோ சாப்பிடுவதின் மூலம் அலற்சிகள் ஏற்படாமல் பாதுகாக்கும். தினம் வெள்ளை பூண்டை எடுத்து கொள்ள நீங்களே மாற்றத்தை காணலாம்.