Tamil Wealth

இனிப்பு சுவை வேண்டும் என்று சர்க்கரையை அதிகம் சாப்பிடலாமா?

இனிப்பு சுவை வேண்டும் என்று சர்க்கரையை அதிகம் சாப்பிடலாமா?

நமது ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்றில் இனிப்பு சுவையும் உள்ளது. உடலுக்கு தேவையான இனிப்பு சுவைக்கு சர்க்கரையை தான் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்பது இல்லையே.

அல்லுலோஸ் சரக்கரையின் தோற்றத்தை கொண்டது :

உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று எண்ணுவோர், தங்கள் உணவில் பயன்படுத்தும் சரக்கரைக்கு பதிலாக அல்லுலோஸ் சேர்த்து உண்ண உடல் பருமன் குறையும் மற்றும் கொழுப்புகள் அதிகம் சேருவது தடுக்க படும்.

சரக்கரை அதிகம் சாப்பிடலாமா ?

  • சர்க்கரை என்பது நமக்கு தேவையானதே. அதற்கு நாம் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். ஏனென்றால் சாதாரண சர்க்கரையில் இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகமாகவே இருக்கும். அதற்கு பதிலாக அல்லுலோஸ் பயன்படுத்த ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இதனை மருத்துவரின் ஆலோசனை படியே எடுத்து கொள்வது நல்லது. எதனையும் நன்கு ஆராய்ந்த பிறகே உண்ணுங்கள்.

நோய்களை தடுக்குமா ?

  •  உடலில் சுரக்கும் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைக்கும் மற்றும் பீட்டா செல்கள் இருக்கும் கணையத்தை பாதுக்காக்கும். நீரழிவு நோயில் இருந்து நம்மை தற்காத்து கொண்டு. அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் பராமரிக்கிறது . இன்சுலின் சுரக்கும் பொழுது அதிகரிக்கும் சென்சிட்டிவிட்டியால் கொழுப்புகள் கரைக்க பட்டு, ரத்தத்தையும் சுத்திகரித்து கெட்ட கொழுப்புகளையும் வெளியேற்றும் ஆற்றல் கொண்டது.

இதர வகைகள் :

  • சர்க்கரையில் பல வகைகள் உள்ளன. அவைகளில் சில குளுக்கோஸ், பிப்ருக்டோஸ் போன்றவைகள் நல்லதா என்பதனை மருத்துவரிடம் ஆலோசித்து பின்னர் உணவுகள் எடுத்து கொள்ளுங்கள். சர்க்கரையின் தோற்றத்தை போலவே அதிகம் இருக்கின்றன, அவைகளில் கொலஸ்ட்ரால் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவான அளவிலே காண படும்.

Share this story