Tamil Wealth

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்!!

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்!!

காலை உணவு :

இன்றைய நிலையில் யாரும் காலை உணவை எடுத்து கொள்வதே இல்லை.

காலை உணவு எவ்வளவு முக்கியம் என்பது தெரிவதே இல்லை. காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் அன்றைய நாளின் ஆரம்பமே.

 உணவில் இருக்கும் ஊட்ட சத்துக்கள் தான் உங்கள் உடல் உறுப்புகளை சுறு சுறுப்புடன் இயங்க செய்யும் மற்றும் சோர்வை தருக்கும். காலை உணவையும் 7.30 மணி முதல் 8.30 மணி வரை எடுத்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் செரிமான உறுப்புகள் சீராக செயல் பட்டு உணவுகளை செரிக்க செய்யும்.

மதிய உணவு :

சாப்பிட மறக்கும் உணவுகளால் நமக்கு ஏற்படும் நோய்கள் அதிகமே.

அவ்வுணவில் இருக்கும் சத்துக்கள் மூலமே நம் உடல் இயங்கும். அல்சர் வருவதற்கு முக்கிய காரணமே சாப்பாடு பழக்கத்தை ஒழுங்காக கடைபிடிக்காமல் இருப்பதே.

மத்திய உணவை 12.30 மணி முதல் 1.30 மணி வரை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்.

இரவு உணவு :

இரவு உணவை 7 மணி முதல் 8 மணி வரை எடுத்து கொள்ளுங்கள்.

இரவு உணவு கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகம் உட்கொள்ள  கூடாது. சாப்பிட உடன் தூங்க கூடாது அது சில விளைவுகளை ஏற்படுத்தும். செரிமானத்திற்கு ஏற்ற படியே உணவுகளை  எடுத்து கொள்ளுங்கள். அசைவ உணவுகளை இரவில் எடுத்து கொள்வதை தவிர்த்து விடலாம். இரவு உணவை எடுத்து கொள்ளாவிட்டால் தூக்கத்தை பாதிக்கும்.

Share this story