சோயா சாப்பிட உடல் ஆரோக்கியம் பெறலாம்!!
Sep 3, 2017, 10:39 IST

குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சோயாவில் இருக்கும் சத்துக்கள் உதவுகின்றன மற்றும் கர்ப்பிணி பெண்களும் இதை உட்கொள்ள சிறந்ததே.
- ஈஸ்ட்ரோஜென் மற்றும் வைட்டமின் இ குறைவாக இருந்தால் சோயாவை உணவில் சேர்த்து கொள்ள அதிகரிக்கும்.
எலும்புகளை வலிமையாக்க சோயாவை சாப்பிடலாம். அதற்கு தேவையான கால்சிய சத்துக்கள் அதிக அளவிலே காணப்படுகிறது.
- செரிமானத்திற்கு தேவைப்படும் ப்ரோபயாட்டிக் சோயாவில் இருப்பதால் செரிமான கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
பாஸ்பரஸ் அதிகம் காணப்படுவதால் இதய கோளாறுகள் அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.
- உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது தான் இந்த சோயா.
சோயாவில் இருக்கும் அதிகமான புரத சத்துக்கள் ஓடி ஆடி விளையாடும் குழந்தைகள் மற்றும் பளு தூக்கும் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
- சோயாவை சமைத்து சாப்பிடுவது மட்டுமல்லாமல் அரைத்து பாலுடன் கலந்து குடிக்க நல்ல ஞாபக திறனையும் பெறலாம்.
- உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜனை குறைய செய்யாமல் நம்மை பாதுகாக்கும். இதனால் பெண்களுக்கு ஏற்படும் கோளாறுகள் அனைத்தும் தீரும்.