இறால் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பெறுங்கள்!!
Sep 1, 2017, 19:40 IST

அஸ்டக்ஸாந்தின் போன்ற கரோடினாய்டு இருக்கும் இறால் புற்று நோய் வராமல் தடுக்கும். இறால் முதலில் சாப்பிடும் பொழுது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அதே போல் அதிக அளவிலும் எடுத்து கொள்ள வேண்டாம்.
- நெஞ்சு எரிச்சல், நெஞ்சில் வலி போன்றவை ஏற்படாமல் காத்து கொள்ளும்.
இறால் வயது முதிர்ந்தவர்கள் சாப்பிட அவர்களுக்கு வரும் சுருக்கமான தோற்றங்கள் மாறும் மற்றும் முகம் பொலிவு பெறும். - இறாலில் இருக்கும் என்சைம் இதய குழாய்களை சுத்திகரித்து இதய நோய்களில் இருந்து பராமரிக்கிறது.
மூளையின் வளர்ச்சி தேவையான ஹார்மோன்களை சுரக்க செய்து நல்ல நினைவாற்றலை தருகிறது. - உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ரத்த உறைதலை உடைத்து ரத்த ஓட்டத்தை சிறப்பாக செயல் பட செய்கிறது.
வாத நோயில் இருந்தும் நம்மை தற்காத்து கொள்ளும் இறாலில் பைப்ரினோலிடிக் என்சைம் உள்ளது.
கால்சியம் எலும்புகளின் வலிமைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. இறாலில் அது அதிக அளவிலே காணப்படுவதால் இதை சமைத்து சாப்பிட நல்ல ஆரோக்கியமான எலும்புகளை பெறலாம்.