உணவுகளை சாப்பிட வேண்டும் நேரத்தில் சாப்பிட வேண்டும்!!
Fri, 1 Sep 2017

உணவுகளை சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிட வேண்டும் நினைத்த நேரத்தில் சாப்பிட்டால் விளைவுகள் வரும்.
உணவுகள் :
மாத்திரை விழுங்கும் போது வெறும் வயிற்றில் விழுங்க கூடாது. தண்ணீரை அதிகம் குடித்து தான் விழுங்க வேண்டும். வெறும் வயிற்றில் விழுங்க மாத்திரைகள் குடலில் ஒட்டி கொண்டு உபாதைகளை ஏற்படுத்தி விடும்.
- அனைவரும் காலை எழுந்தவுடன் காப்பி குடித்தே தீர வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆனால் அதில் கேடு இருக்கு என்பதை மறந்து குடிக்கிறார்கள். காப்பியில் அதிகம் இருக்கும் காப்ஃபைன் வெறும் வயிற்றில் சென்று நமக்கு தீங்கு விளைவிக்கும். காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதே நல்லது.
- கெட்டியான தயிரை வெறும் வயிற்றில் குடிக்க அது வயிற்றுக்கு குளிர்ச்சியை தருவது போலவே வயிற்றில் கோளாறுகளையும் ஏற்படுத்தி விடும்.
இஞ்சி சாற்றையும் குடிக்க கூடாது. அது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்து புண்கள் ஏற்பட செய்யும் மற்றும் இரைப்பை பாதிக்க படும்.
தக்காளி பழத்தை காய்கறிதானே என்றும் சத்துக்கள் தானே என்றும் நினைத்து வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது. இதுவும் நமக்கு நீங்க விளைவிக்க கூடியதே.