Tamil Wealth

வினிகர் குடித்தால் எடை குறைக்கலாம்! ஆரோக்கியம் பெறலாம்!

வினிகர் குடித்தால் எடை குறைக்கலாம்! ஆரோக்கியம் பெறலாம்!

வினிகரில் ஆப்பிள் பற்றி பார்க்கலாம். ஆப்பிள் பழத்தின் சாற்றில் இருந்து பெறப்படும் வினிகர் நம் உடலுக்கு கொடுக்கும் ஆரோக்கியம் தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் வினிகர் :

அதிக உடல் பருமனை கொண்டவர்கள் விரைவில் உங்கள் எடையை குறைக்க தினம் ஆப்பிள் வினிகரை குடித்து வரலாம்.

  • தொடர்ந்து குடித்து வர ரத்த அழுத்தங்கள் கட்டுக்குள் வந்து தேவையற்ற கெட்ட கொழுப்புகளையும் கரைக்கும் தன்மை கொண்டது.

நீரழிவு நோயாளிகளுக்கு உடலில் குளுக்கோஸ் அளவு குறையும் நிலை வந்தால்  இந்த வினிகரை குடிக்க குளுக்கோஸ் அளவு அதிகரித்து சமநிலைக்கு  வரும்.

  • செரிமான கோளாறுகளை கட்டு படுத்தும் வகையில் வினிகரில் இருக்கும் பெக்டின் உதவுகிறது மற்றும் கொழுப்புகளையும் வெளியேற்றுகிறது.

அதிக உணவு சாப்பிட பின் இந்த வினிகரை இரண்டு அல்லது மூன்று குவளை குடிக்க உண்ட உணவுகள் செரிமானம் அடைந்து வயிற்று வலிகள் எதுவும் வராது.

  • வினிகரில் இருக்கும் அரிக்கும் தன்மை கொண்ட அமிலங்கள் காண படுவதால் அதிகம் எடுத்து கொள்வதையும் தவிர்த்து விடுங்கள் அளவாக எடுத்து கொள்ளலாம்.

Share this story