Tamil Wealth

உடல் எடையை குறைக்க கிரீன் டீ குடிக்கலாம்!!

உடல் எடையை குறைக்க கிரீன் டீ குடிக்கலாம்!!
  • அதிகமான உடல் பருமனை கொண்டவர்கள் தங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை குறைக்க தினமும் காலையில் குடிக்கும் காப்பியை தவிர்த்து இந்த கிரீன் டீயை குடிக்க உடல் எடை குறைந்து கட்டுக்குள்  வைத்து கொள்ளும்.
  • இந்த கிரீன் டீயில் இருக்கும் புரோட்டின்கள் மற்றும் சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தர கூடியதே.
  • ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட் அதிகம் கொண்ட கிரீன் டீ நமது உடலின்  ஆரோக்கியத்தில் பெரும் பங்கு கொண்டது.

ஃபுளூரைடுகள், மாங்கனீசு, பொட்டாசியம், அரோடினாய்ட்ஸ், காஃபின் ஆகியவற்றின் அளவு அதிகம் காண படுவதால் முகத்தில் மற்றும் தோல்களில் ஏற்படும்  வயது முதிர்ந்த தோற்றம் மற்றும் சுருக்கங்கள், நிற மாற்றம் போன்றவை வராமல் நம்மை காக்கும் தன்மை கொண்டது.

கேக்டிக்கைன்ஸ் :

கிரீன் டீயில் இருக்கும் கேக்டிக்கைன்ஸ் என்ற தனிம பொருள் நம் சருமத்தில் ஏற்படும் அனைத்து கோளாறுகளுக்கும் மற்றும் நோய் தொற்றுகளிடம் இருந்து காத்து கொள்ளும் வல்லமை கொண்டது மற்றும் ரத்தத்தில் இருக்கும் அணுக்களை பராமரித்து நச்சு தன்மையை போக்கும் ஆற்றல் கொண்டது.

எலும்புகளுக்கு வலிமையை கொடுக்கும் மங்கனீசு அதிகம் காண படுவதால் பற்களுக்கும் உறுதியை கொடுக்கிறது.

Share this story