Tamil Wealth

ஆப்ரிகாட் பழங்கள் கேள்வி பட்டதே இல்லையா?

ஆப்ரிகாட் பழங்கள் கேள்வி பட்டதே இல்லையா?

பார்ப்பதற்கு அழகனா தோற்றத்தை கொண்டது. இந்த ஆப்ரிகாட் பழத்தை யாரும் கண்டிராத ஒரு அற்புத பழ வகைகளில் ஒன்று. ஆப்ரிகாட் என்பது ஒரு வகை ஆரஞ்சு பழம் போலவே.

ஆப்ரிகாட் பழம்:

கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள பழங்களில் ஒன்றே இந்த ஆப்ரிகாட் பழம். இதனை மட்டும் சாப்பிடாமல் இதனுடன் அனைத்து பழங்களையும் சேர்த்து சாப்பிட நமக்கு அதிக ஊட்ட சத்துக்கள் கிடைத்து உடல் பலம் பெறும்.

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மற்றும் உடல் வளர்ச்சிக்கும் சிறந்த பழமே. அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவான நிலையிலே காணப்படும் அதற்கு இதனை சாப்பிட அவர்கள் சின்ன சின்ன ஒவ்வாமையில் இருந்து விடு படலாம். சிறு சிறு தூசுகளால் ஏற்படும் அலற்சிகள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தடுக்கும்.
நரம்புகளின் உறுதி மற்றும் தளர்ச்சியை இருந்து தற்காத்து கொள்ள உதவும் டிரிப்டோபேன்கள் ஆப்ரிகாட் பழத்தில் அதிக அளவில் உள்ளது.

நெஞ்சு எரிச்சல், சளி, காச நோய் ஆகியவற்றில் நம்மை அணுகாமல் தற்காத்து கொள்ளும் சிறந்த மருந்தாக கருத படுகிறது.

 

 

Share this story