காளான் நல்ல பலனை தருமா?

காளானில் அதிகம் இருக்கும் புரத சத்துக்கள் குழந்தைகளுக்கு தேவையான உடல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது.
மூட்டு வாதம் இருந்தால் இதை பயன்படுத்தலாம் மற்றும் மார்பக புற்று நோயை தடுக்க காளான் நல்லது என கருத படுகிறது.
ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான தாமிர சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன.
உயர் ரத்த அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது காளான். இதனால் ரத்தம் சுத்தம் அடைந்து சீராக செயல் படுகிறது.
வயிற்றில் ஏற்படும் புண்களுக்கு நல்ல நிவாரணியே இந்த காளான்.
உடல் பல வீனத்தால் எடை குறைந்து ஒல்லியாக இருபவர்கள், காளானை ஜூஸ் செய்து தினம் அருந்த நல்ல உடல் நிலையை காணலாம்.
உணவுகளை விரைவில் செரித்து விடும். கருப்பை நோயால் பாதிக்க படாமல் பெண்களை காப்பாற்ற காளான் பயன்படுகிறது.
இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நம் உடலுக்கு நல்ல பலனை கொடுக்கிறது . இதயத்தின் செயல்பாடுகளையும் நன்கு கவனித்து கொள்கிறது.