Tamil Wealth

ஒலிகள் உங்கள் மன அழுத்தத்தை போக்குமா?

ஒலிகள் உங்கள் மன அழுத்தத்தை போக்குமா?

இன்று நிறைய பேர் பாதிப்புக்கு உள்ளாவது அதிக மன அழுத்தமே. இதனால் அவர்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். ஆராய்ச்சியின் முடிவில் மருத்துவர்கள் கண்டறிந்த ஒரு முறை தான் ஒலிகளை கொண்டு மன அழுத்தத்தையும் மற்றும் இதய துடிப்புகளையும் சீராக நடை பெற செய்யும்.

ஒலி :

நாம் கேட்கும் இசைகளால் நமது உடலுக்கு தேவையான அதிர்வெண்களை கொடுத்து இதய துடிப்புகளை சீராக மாற்றும், அதிக வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க இசைகளை கேட்பதால் நியூரான்களை எரிக்க உதவும் அதிர்வெண்கள் உருவாகும்.

தூங்கமின்மையால் அவதி படுவோர்களும் சிறிது நேரம் கேட்கும் இசையின் நல்ல தூக்கத்தை பெறுவார்கள்.

மன அழுத்தம் :

மன அழுத்தத்தை போக்க உதவும் இசைகள் உங்கள் மன நிலையை மாற்றி ரிலாக்ஸ் கொடுக்கும். உடலுக்கு தேவையான அதிர்வெண்களை கொடுத்து அலைவரிசையை சீராக கொடுத்து சிறப்பாக இயங்க செய்கிறது. நீங்கள் எடுக்கும் சிட்டிங்கிற்கு பொறுத்தே உங்கள் உடலும் மனதும் தளர்ச்சி பெற்று மகிழ்ச்சி பெறும்.

வெளியே செல்லும் பொழுது ஏற்படும் மன அழுத்தங்களை போக்க இசைகளை கேட்டு கொண்டே செல்வது நல்ல மன நிலையை தரும். காலையில் நடைப்பயிற்சி செல்லும் பொழுது கேட்க நல்ல உற்சாகத்தை தரும் தன்மை உள்ளது.

இசைகளை கேட்பதால் மனது லேசாக மாறி சிறு சிறு புன்னகையுடன் ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளும் மற்றும் நீங்கள் கேட்கும் இசையின் அளவை குறைவாகவே வைத்து கொள்ளுங்கள், அதிக அதிர்வெண்களை கொடுத்தால் உங்களை காதுகளை பாதிப்புக்கு உள்ளாகும்.

இசையை கேட்பதிலும் ஒரு கட்டுப்பாடு வேண்டும். அதிகமான சத்தத்தில் கேட்டால் உங்கள் மூலையில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மிதமான இசைகள் தான் உங்கள் செயல் திறனை அதிர்க்கும் மற்றும் சிறப்பாக செயல் ஆற்ற உதவும்.

Share this story